Translate to Other Language Pls Choose Translator
நம்முடைய தகவல் பாதுக்காப்பாகவும் edit பன்ன முடியாமலும் இருக்க நாம் fileகளை PDF ஆக உருவாக்கி இணையதளத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகிர்வோம். அந்த PDF fileகளில் உங்களுடைய பெயரையோ அல்லது உங்கள் இணையதளத்தின் பெயரையோ Water Mark ஆக போட வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
தளத்தின் சிறப்பம்சங்கள்:
- பயனர்கள் மிகவும் சுலபமாக செயல்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அதிகபட்சம் 20mb உள்ள file வரை water mark போடலாம்.
- இது முழுக்க முழுக்க இலவச சேவை
- Water Mark நிறத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
உபயோகிக்கும் முறை:
கீழே உள்ள linkகில் click செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு window வரும் அதில் Choose File என்ற ஒரு window வரும் அதில் click செய்து உங்கள் PDF fileலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- உங்கள் water mark வர வேண்டிய இடம், water mark நிறம் மற்றும் Transparency தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Watermark Pdf பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது உங்கள் PDF fileலின் மீது water mark இடப்பட்டால் உங்களுக்கு கீழே இருப்பதை போன்ற ஒரு அறிவிப்பு வரும்.
- படத்தில் காட்டி இருப்பது போல வந்தவுடன் அதில் குறிப்பிட்டுள்ள Click Here என்ற linkஐ click செய்தால் உங்களுக்கான PDF file தயாராகிவிடும்.
- பிறகு அதில் உள்ள Save பட்டனை அழுத்தி water mark போட்ட PDF fileஐ உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.
இந்த முறையில் உங்களுக்கு எத்தனை fileகளில் water mark வேண்டுமோ போட்டு கொள்ளலாம்
Share Our Friends
0 comments:
Post a Comment