Ads1

Blender – free 3D Software

 Translate to Other Language Pls Choose Translator
 
Maya, 3Ds max என்று முப்பரிமான வடிவங்களை உருவாக்கும் மென்பொருட்களை கேள்விபட்டு இருப்பீர்கள். ஆனால் இவை கமர்சியல் என்று சொல்லப்படும் விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்கள்.
இந்த மென்பொருட்கள் விலை அதிகமானவை. தற்பொழுது உள்ள கால கட்டத்தில் அனைவரும் ஓபன் சொர்ஷ் என்று சொல்லக் கூடிய இலவச மென்பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வரிசையில் இதோ இதற்கு முன் சொன்ன மென்பொருட்களுக்கு மாற்றாக Blender என்ற இலவச மென்பொருள் உபயோகத்தில் உள்ளது.
இனி நம்முடைய இணையதளத்தில் இந்த மென்பொருளை எவ்வாறு இயக்குவது என்று சொல்லித்தரப்படும்.
இதை நீங்கள் தற்பொழுது பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Easy to Direct Free Download : Click Me(Tech Siva)
இது வெறும் 23 mb அளவுடைய மென்பொருளாகும்.

Share Our Friends

0 comments:

Post a Comment

Recent Posts

Ads